அமெரிக்கர்கள் பூமியை அவர்களுக்கு சொந்தம் என்று நினைத்து விட்டார்கள்

Saturday, 22 January 2011

பூமியை சொந்தமாக்கி வைத்திருக்கும் அமெரிக்கர்கள் ஏர்த் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் பூமி என்று அர்த்தம்.
ஆனால் அமெரிக்கர்கள் பூமியை அவர்களுக்கு சொந்தம் என்று நினைத்து விட்டார்கள் போலும்.
எனவே அமெரிக்காவில் West Texas மாநிலத்தின் Lamb County என்கிற நகரத்தில் உள்ள சிறிய ஒரு இடத்துக்கு ஏர்த் என்று பெயர் வைத்து உள்ளனர்.
1924 ஆம் ஆண்டு ஏர்த் ஸ்தாபிக்கப்பட்டது.ஏர்த்தின் படங்களைப் பாருங்கள்.

0 comments:

Post a Comment