உலகின் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் பிடிக்கப்பட்டுள்ளது

Saturday, 29 January 2011

இந்த முதலையானது 41 நீளமும் 3.5 உயரமும் ஆகும். இதன் மூலம் இது பிடிக்கப்பட்ட முதலைகளில் மிகப் பெரிய முதலையாக கருதப்படுவதோடு உலக சாதனை எனவும் தெரிவிக்கப்படுகின்றது


இந்த முதலையின் 650 பவுண்ஸ் எனவும் 50 தொடக்கம் 60 வயது என நம்பப்படுகின்றது. இதன் மூலம் உலகத்தில் மிக நீளமாக கருதப்பட்ட 14 நீளமுடைய முதலையின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment