கமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர் பதிவுசெய்துள்ளார்

Tuesday, 25 January 2011

கனடா ஒன்டாரியோவில் தனது வாகனத்தில் பூட்டப்பட்டிருந்த கமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர் பதிவுசெய்துள்ளார். தாம் தமது வாகனத்தை ஓட்டிச் சென்றவேளை எதிரே வந்த கனரக வாகனம் ஒன்று தடம்புரண்டு, எதிர் திசையில் வந்ததை அப்படியே அவர் ரக்கார்ட் செய்துள்ளார். மிகவும் அதிஷ்டவசமாக அந்த வாகனம் இச் சாரதி செலுத்திய வாகனத்தோடு மோதவில்லை. வீடியோவைப் பதிவுசெய்த சாரதியும் சாமர்த்தியமாக தனது வாகனத்தை ஓரம் கட்டியதை இக் காணொளியில் காணலாம்.

0 comments:

Post a Comment