வலி போன்றவற்றை எப்படிக் குறைக்கலாம்?

Tuesday, 25 January 2011

ஜேர்மனியைச் சேர்ந்த பல் வைத்தியர் ஒருவர்தான் Dr Marie-Catherine Klarkowski. சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்களின் வேதனை, வலி போன்றவற்றை எப்படிக் குறைக்கலாம்? என்று சிந்தனை செய்தார். ஒரு தீர்வும் கண்டார். அத்தீர்வை நடைமுறைப்படுத்தியும் வருகின்றார்.
இவரால் நடத்தப்படுகின்றது The Relax & Smile dental clinic என்கிற பெயரிலான சிகிச்சை நிலையம்.இங்கு இவருக்கு உதவியாக 10 தாதிமார் கடமை ஆற்றுகின்றனர்.
நோயாளர்களின் வேதனை, வலி ஆகியவற்றை குறைக்கின்றமைக்காக இவ்வைத்தியரும், இவரின் பரிவாரங்களும் நோயாளர்களின் கண்களில் முலைகள் படும்படி கவர்ச்சியான உடுப்புக்களை அணிந்துகொண்டு தோன்றுகின்றார்கள்.
0 comments:

Post a Comment