பாம்பு பெண்ணாகிய மாரிய அதியசம்

Thursday, 20 January 2011

உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது. அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உரு மாறியது..
 "பாம்பு பெண்ணாக உருவானதாக மக்கள்
கூச்சளிடுகையில்,அந்தப் பெண் கோபத்துடன் 'உரு மாறினா என்ன?' எனக் குறிப்பிட்டது." என்று கூறினார்.மேலும் குறிப்பிடுகையில் "வித்தியாசமான பாம்பு போன்ற ஓசையை எழுப்பியபடி எழுந்த அந்தப் பெண்ணின் உடல் பாம்புச் சட்டை போன்ற சுடுபட்ட தோலைக் கொண்டிருந்தார்."காவல் துறையினருக்கு மக்கள் தகவல் கொடுக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணைத் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தனர். இது பற்றி பத்திரிகையாளர்கள் பரவலான செய்திகளையும் வெளியிட்டனர். அந்தப் பெண்ணின் பாதுகாப்புக் கருதி, மத்திய சிறைச் சாலையில் சேர்க்கப் பட்டார். இது பற்றிக் காவல் துறை பேச்சாளர் குறிப்பிடுகையில், "அது ஒரு பாம்புப் பெண் அல்ல. அவர் மனநிலை பாதிக்கப் பட்டு வெகு நாட்களாக அவர்களது குடும்பத்தாரால் காணாமல் போனார் என்று காவல் நிலையத்தி முறையீடு செய்யப் பட்டு தேடப் படுபவர் என்பதுடன், இவ்வாறு ஒரு பெண் பாம்பாக மாறுவது நடக்க முடியாத ஒன்று" என்றும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment