பாட்டியின் 38 வயது கணவர்

Friday, 25 February 2011

மலேசியாவை சேர்ந்தவர் வூக் குன்டோர். இவருக்கு வயது 108. இவர் 4

கொள்ளையனை வெளியே தூக்கி வீசிய துணிச்சலான நகைக்கடைக்காரர்! (வீடியோ இணைப்பு)


ஒரு நகைக் கடையைக் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை கடை முதலாளி தனது கடைக் கவுண்டரிலிருந்து தூக்கி வீசும் காட்சிகள் பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன.

தண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பம்

Wednesday, 23 February 2011

தண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார் இலங்கை வாலிபர் ஒருவர். 

இவரின் பெயர் துஷார எதிரிசிங்க.

இவர் சோதனை முயற்சியாக மூன்று லீற்றர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 கிலோ மீற்றர் தூரம் பயணித்து உள்ளார்.

தண்ணீரில் இயங்கக் கூடிய இக்காரின் முக்கியமான விசயம் சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புகையை கக்காது.

ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இவரின் தொழிநுட்பத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளன.

ஆனால் தாய் நாட்டுக்குத்தான் இத்தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார்.

ஆயினும் இவருக்கு தாய் நாட்டில் உதவி செய்ய எவரும் முன் வரவில்லை என்பது மன வருத்தத்துக்கு உரிய விடயம்.

பதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு (வீடியோ இணைப்பு)
லிபியா கலவரத்தில் 2 ஆயிரம் பேர் பலியானதை தொடர்ந்து தெருக்களில் பிணங்கள்

பிரிட்டனின் டீன் ஏஜ் குண்டு யுவதி

இவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜோர்ஜியா டேவிஸ். வயது 17. எடை 566 இறாத்தல். பிரிட்டனின் எடை கூடிய டீன் ஏஜ் யுவதி இவர்தான்.
அமெரிக்காவில் இடம்பெற்ற எடை குறைப்பு முகாமில்

கமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ள திருட்டுச் சம்பவம்! (வீடியோ இணைப்பு)


முகமூடியணிந்த நபர்களின் கொள்ளைச் சம்பவம் ஒன்று சி.சி ரிவிகமராவில் பதிவாகியுள்ளது.

பெண் இல்லையேல் நீயுமில்லை

Friday, 18 February 2011


பெண் இல்லையேல்
நீயுமில்லை
நானுமில்லை
ஊருமில்லை
உலகுமில்லை
பெண் பிறந்தால்
பேதலிப்பதில்
நியாயமில்லை
பெண் என்ன?
ஆண் என்ன?
பெண்ணே
இல்லாத
உலகத்தில்
வாழமுடியுமா?

இளகிய மனம் இறுதி வரை வேண்டும்


ஒருவன் தன் உழைப்பால் வரும் வருமானத்திலிருந்து சிறுக,சிறுக சேமித்து அதன் மூலம் வாங்கிய தன் புதிய காரை புதுப்பொழிவுடன் என்றும் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அதை மிகவும் பாதுகாப்பாக ஏதோ வைரக்கல்லை பட்டை தீட்டி மெருகூட்டுவது போல் மெல்ல, மெல்ல அன்றாடம் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் காரை துடைத்துக்கொண்டிருக்கும் சமயம் அங்கு வந்த அவனுடைய நான்கு வயதே நிரம்பிய மகன் காரின் மறுபுறம் சிறுபிள்ளைக்கே உரிய விளையாட்டுத்தனத்தில் ஒரு கல்லை எடுத்து காரில் கிறுக்கி விட்டான்.
அதைக் கண்ட காரின் முதலாளியான அவன் தந்தை என்ன செய்திருக்க வேண்டும்? தன் பிள்ளையை செல்லமாக கண்டித்து (இது மனிதர்களின் மனோபாவத்திற்கேற்ப (சாந்தமான குணம்) வேறுபடும்) அல்லது அதற்கு ஒரு படி மேலே போய் கடின சொல் மூலம் கண்டித்து லேசாக அவனைத்(அ)தட்டி அனுப்பி இருக்க வேண்டும்.
தன் மகனின் கையைப் பிடித்து கதறக்கதற தன் கையில் வாகனத்தின் பாகங்களை கழற்ற பயன் படுத்தப்படும் ஆயுதம் இருக்கின்றது என்று கூடப்பாராமல் அடித்து விட்டான் ரத்தம் சொட்ட, சொட்ட தண்டித்து விட்டான் அவன் ஈன்றெடுத்த அந்தப் பாலகனை “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழியை நிரூபிப்பவனாக.
பிறகென்ன ‘அழுதாலும் குழந்தை அவள் தானேப் பெற வேண்டும்” என்பது போல் அவன் பெற்றப் பிள்ளையல்லவா அந்த பாலகன்?. அச்சிறுவனை ரத்தம் சொட்ட, சொட்ட தன் காரிலேயே அள்ளி போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறான்.
மருத்துவமனையில் தன் மகனின் கை நரம்புகள் மிருகத்தனமான அடியால் துண்டிக்கப்பட்டு வேறு வழியின்றி கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இறுதியில் அகற்றி விடுகின்றனர். பாவம் அந்த பச்சிளம் பாலகன்.
பிறகு அறுவை சிகிச்சை செய்த கையில் முறையே கட்டுகள் கட்டப்பட்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அச்சிறுவன் ஒன்றுமறியாத பிஞ்சு உள்ளத்துடன் தன் தந்தையை நோக்கி கேட்கிறான் “அப்பா (எப்பப்பா) எப்பொழுது என் கை விரல்கள் வளரும்”? (பாவம் ஏதோ வெட்டப்பட்ட செடி பிறகு முளைத்து வருவது போல் துண்டிக்கப்பட்ட தன் கையும் வளர்ந்து விடும் என்று நினைத்துக் கொண்டான் போலும்.)
அதைக்கேட்ட அவன் தந்தை வாழ்க்கையில் வெறுப்புற்றவனாக, கைசேதத்தை உணர்ந்தவனாக ( ஆம் அது ஒரு உண்மையான கை சேதம் தான்), தன் மகனின் ஒன்றுமறியா வெகுளித்தனமான அந்த கேள்வியின் மூலம் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப்போல் சிதறடிக்கப்பட்ட தன் உள்ளத்தில் மிகுந்த வேதனையுடன், இதற்கெல்லாம் காரணம் தன் அறிவற்ற செயல் தான் என உணராதவனாய் தன் புதிய காரை நோக்கி விரைகிறான் பிறகு அதை திட்டி, அடித்து உடைத்து துவசம் செய்கிறான்.
பிறகு சோர்வுற்றவனாக தன் மகன் கல்லால் கிறுக்கிய இடத்தை சற்று உற்று நோக்கிப் பார்க்கிறான். அதில் எழுதப்பட்ட வாசகம் மூலம் அவன் தன்னை உயிருடன் புதைக்கப்பட்டது போன்ற கடும் வேதனையை உணர்கிறான். அதில் அப்படி என்ன அவன் மகன் கிறுக்கி இருப்பான்? ஒன்று மில்லை சிறிய வார்த்தை தான். ” LOVE YOU DAD – அன்புள்ள அப்பா” மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
இனி தான் இவ்வுலகில் வாழ (லாயக்கு) அருகதை இல்லாதவன் என அவனே முடிவு செய்தவனாக, தான் செய்த அச்செயலுக்கு இனி இவ்வுலகில் பரிகாரம் ஏதுமில்லை என்ற மன வேதனையுடன் அதற்கு அடுத்த நாள் இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தற்கொலையே என்று எண்ணி மேலும் அவசரப்பட்டவானாக அதையும் செய்து முடிக்கிறான்.
இதன் மூலம் இங்கு நமக்கு புகட்டப்பட்ட பாடம்/தத்துவம் என்னவெனில் “உலகில் இறைவன் பொருட்களைப் படைத்தது, அதைப் படைக்க மனிதனுக்கு ஆற்றலைக் கொடுத்தது யாவும் அதை மனித குலம் முறையே பயன் படுத்தவே; மனிதர்கள் யாவரும் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவே அன்றி வேறில்லை.”
“ஆனால் இன்றைய நாகரிக உலகில் பொருட்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டு மாறாக மனிதர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் சிறு காரணங்களுக்காக அவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்” என்பதை இக்கதை நமக்கு ஒரு நல்ல‌ பாடம் புகட்டுகிறது.
எனவே மனிதர்களை நேசிப்போம்; உண்மையான மனித நேயம் காப்போம் இறுதியில் நம்முடன் எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது? என்ற உயர்ந்த சிந்தனையுடன்.
கணவன், மனைவிக்கிடையே வரும் சின்ன‌ஞ்சிறு பிர‌ச்சினைக‌ளுக்காக‌ அவ‌ர்க‌ள் பெற்றெடுத்த‌ ஆசைக்குழந்தைக‌ளை உயிருட‌ன் இருக்கும் பொழுதே அவ‌ர்க‌ளை விட்டு நிர‌ந்த‌ர‌மாய் தலாக் மூலம் எளிதில் பிரிய‌ எப்ப‌டித்தான் ம‌ன‌ம் வ‌ருகிற‌தோ?
ஒரு நண்பர் மூலம் எனக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலின் தமிழ் மொழியாக்கம் அதிரை நிருப‌ரின் அனைவ‌ரின் பார்வைக்காக‌ வ‌ழ‌ங்குகிறேன்.
– மு.செ.மு. நெய்னா முகம்மது.

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?


எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?

நாடு முன்னேற தாயின் பங்கும், தாயின் மேன்மையும்!


தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல்  வேண்டும் .
உலகிலே .அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன குழ்ந்தை உடல் நலம் குன்றினால்

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள்

Thursday, 17 February 2011

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை சா சா(Cha Cha) மற்றும் சல்சா(Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற்படி இத்தகைய

மட்டக்களப்பு வழமைக்கு மாறாக அதிகமாக பனிமூட்டம் (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை சுமார் எட்டு மணிவரை வழமைக்கு மாறாக பனிமூட்டம் அதிகமாக காணப்ட்டது. வீதிகளில் வாகனங்களை செலுத்துவதில் சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டனர்.

ஒரே நபரின் ஆறு திருமணங்களை

ஏழு வருடங்களுக்குள் இந்த ஆறு திருமணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

பைபர் கிளாஸினால் வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேர்

பைபர் கிளாஸினால் வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேர் ஒன்று முதன் முதலாக யாழ்.

தண்ணீருக்கு அடியில் நம்ப முடியாத மிகவும் ஆபத்தான உயிரினம் முதலைதான்

தோற்றமோ 80 வயது பாட்டி போல! விசித்திர நோயால் அவதி

இந்தச் சிறுமிக்கு எட்டு வயதுதான் ஆகின்றது. ஆனால் தோற்றமோ 80 வயதுத் தோற்றம். விரைவாக வயதாகும் ஒரு வகை அரிய நோய் தான் இந்த நிலைமைக்குக் காரணம்.

ஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்கள்

Wednesday, 16 February 2011

இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்கள் என பிரித்தானிய அரசும் ஒலிம்பிக் வெளியீட்டு அதிகாரசபையும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம்

1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம் ஒரு நொடியில் 650 கட்டளைகளை நிறைவேற்றக்கூடியது. EDSAC என்று இவை அழைக்கப்பட்டன. 

1949ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேர்.மொரிஸ் வில்கீஸ் தலைமையிலான குழுவினரே இதை உருவாக்கினர்.

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். வரப் போகின்ற மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? என்பதை முன்கூட்டியே அறியும் வரத்தை தருகின்றது இந்தியாவின் இணையத் தளம் ஒன்று.

இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை

எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.

மக்கள் புரட்சி மகத்தானவெற்றி

தலையில் வித்தியாசமான பொருட்களுடன் எகிப்திய தலைவருக்கு எதிராக

பழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் சப்பாத்து


நாம் விதம் விதமான சப்பாத்துக்களை நாம் பார்த்தும், அணிந்தும் இருக்கிறோம். பழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் சப்பாத்து உருவாகி உள்ளதா என

மிகச் சிறிய சப்பாத்து


உலகின் மிகச் சிறிய சப்பாத்து சீனாவின் ஹொங்கொங் நகரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகச் சிறிய சப்பாத்து என்ற கின்னஸ்

அப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால்


 மரத்திலா பணம் காய்க்கிறது என்பார்கள். அப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால் வாயை பிளப்பார்கள் போல்!
அவுஸ்திரேலியாவில் இவ்வாறு பணம் காய்க்கும் மரம் ஒன்று இருக்கிறது. நிஜத்தில்

ஆபத்தான தொங்கு பாலம்!


உலகின் மிக ஆபத்தான தொங்கு பாலமாக பாகிஸ்தானில் உள்ள ஹுசைனி எனப்படும் தொங்கு பாலம் கருதப்படுகின்றது. இந்த பாலம் பாகிஸ்தானின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
ஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது


மரத்தில் உள்ள ஆடுகளை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது என்று யோசிக்கின்றீர்களா. அதையும் தான் பாருங்களேன்!
ஆடு புல் மேயும். அதே ஆடு மரத்தின் மேல் ஏறி மேயும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை

எகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் முடக்க வேண்டும்

Tuesday, 15 February 2011


கடந்த 1981 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஜனவரி 25 ம் திகதி முதல் 18 நாட்களில் மக்கள் பெரும்

கனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்

கனடாவில் குடியேறியவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை அழைப்பதற்கான விசா எண்ணிக்கையை குறைப்பது என கனடா தேசிய அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவால் கனடாவில் குடியேறியவர்கள், தங்களது பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது

செருப்புகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மலேசியாவில் உள்ள இந்து அமைப்புகள்

உன்னை மட்டும் சுமக்கிறது இதயம்

மனதின் உணர்வுகளை
வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை
இருந்தும் ஏனோ உன்னை
நினைக்காமல் இருக்க முடியவில்லை

எட்டாவது உலக அதிசயம்


இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட ஏழு உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
தற்போது எட்டாவது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை 60 மீற்றர் ஆழத்தில்

அரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு

ஈரான் தலைநகர் டெகரானில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு
எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன் ஆதரவு

கொக்கா-கோலா தயாரிப்பின் இரகசியம்

இதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.

கொக்கா- கோலாவின் தயாரிப்பு மற்றும் அதன் மூலப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இரகசியமாக பேணப்பட்டு வருகின்றது.


பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை

சமாதானத்தை வலியுறுத்தி சாரணர்கள் 100 பேர் பருத்தித் துறை பிரதேசத்தில் இருந்து காலி மாவட்டத்தின் தெய்வேந்திரமுனை பிரதேசம் வரையான சைக்கிள் பேரணி ஒன்றை இன்று காலை ஆரம்பித்து உள்ளனர்.

சனியின் நிலாவில் ஐஸ் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகின் மிகவும் பழமையான திருமண கேக்!

இதுதான் உலகின் மிகவும் பழமையான பூரணப்படுத்தப்பட்ட திருமண கேக். இந்தக் கேக்கிற்கு 113 வருடங்களாகின்றன.
இதன் ஐசிங் பகுதிக்குள் சீனி கரைந்தோடி அதை பிரவுன் நிறமாக்கியுள்ளது.

பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட இத்தாலிப் பிரதமர்

விபசாரக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிவுலகம் கண்காட்சி ஆரம்பம்!


பன்முகத் தகவல் அறிவு விருத்திக்கான அறிவுலகம் என்கிற தொனிப் பொருளில் கண்காட்சி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 .00 மணிக்கு  யாழ்பாணத்தின் காரைநகர் தியாகராஜா மகாவித்தியாலயத்தில் ஆரம்பம் ஆனது.

கடலில் இந்திய மீனவர் 100 பேர் கைது!

இலங்கையின் வட மாகாண கடல் பிரதேசத்துக்குள் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் சுமார் 100 பேர் வரையானோர் இன்று மாலை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
 

விலங்குப் பண்ணையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பணிப் பெண்

சவூதி அரேபியாவில் ஒதுக்குப் புறம் ஒன்றில் உள்ள விலங்குப் பண்ணை ஒன்றில் எஜமானர்களால் கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்த இலங்கைப்

ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவு

Monday, 14 February 2011

வணக்கம் டாக்டர், உங்கள் அரிய சேவைக்கு நன்றி. நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும். 

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவம்

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். 

தண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார்!


தண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார் இலங்கை வாலிபர் ஒருவர். 


இவரின் பெயர் துஷார எதிரிசிங்க.

காதலர் தினம் 2011

Saturday, 12 February 2011

காதலர்களே எழுதுங்கள்
உங்கள் மனுக்களை
உத்தம காதலுக்கு
ஒரு தினம் போதாதென்று

வாகனம் விபத்தில் சிக்கினால் தானாகவே தகவல் அனுப்பும் கருவி

கார் விபத்துக்குள்ளானால், பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு தானியங்கி எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கருவியை, கோவை எஸ்.என்.ஆர்., கல்லூரி மாணவர் வடிவமைத்துள்ளார்.

5 பெண்களை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய ஜோசியர் கைது

பெங்களூரை சேர்ந்த பிளாட்பார ஜோசியர் 100-க்கும் அதிகமான பெண்களை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 

Friday, 11 February 2011

கடந்த 2004ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம்

விகாரை ஒன்றில் வழிபடும் நாக பாம்பு!

குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று முதல் புத்தர் சிலைகளை வழிபட்டு வருகின்றது நாக பாம்பு ஒன்று.
புத்தர் சிலைகளின் மேல் உடலை வளைத்து நிற்கின்றது. ஆயினும் அருகில் சென்ற எவருக்கும்

ஜெம்மா ஹாலில் முத்தத்தால் மூர்ச்சையாகி உயிரிழந்த காதலி

உயர்தரம் பயிலும் 18 வயதான அழகிய மாணவி ஜெம்மா பென்ஜமின் முதல் தடவையாக தனது காதலனை முத்தமிட்டதும் மூர்ச்சையாகி விழுந்து மரணத்தைத் தழுவினார்.
 சவுத்வேல்ஸில் உள்ள ட்ரீபொரஸ்ட் பகுதியில் உள்ள ஒரு

சவர்க்காரம் உண்ணும் விசித்திரப் பெண்

உணவுகள் பல வகையுண்டு. வயிற்றுப் பசிக்காக ஒவ்வொருவரும் ஏதாவது உணவை உட்கொள்கின்றோம். ஆனால் மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார்.

NOT a balanced meal: Doctors say if Tempestt doesn't kick her habit - which they blame on stress - it could kill her அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர். காலை எழுந்தவுடன் சவர்க்காரத்தை சாப்பிட்டு தண்ணீருக்கு பதிலாக சலவைத் தூளை அருந்தி வருகிறார்.


 சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் ஆகியன மிகவும் காரமான உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள் என்பது நாம் அறிந்ததே. இவ்வாறிருந்தும் தொடர்ச்சியாக இப் பெண் இவ்வாறு சாப்பிட்டு வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. Tempestt Henderson is addicted to eating soap and laundry detergent சிறு வயது முதல் சலவைத் தூள் மணத்தை நுகர்வது தனக்கு பிடிக்கும் என்கிறார்.

சிறு பிள்ளையாக இருக்கும்போது ஒரு தடவை தற்செயலாக சலவைத் தூள் விரலில் பட்டது. அதனை நக்கிப் பார்த்த போது உப்புத் தன்மையோடு மிகவும் சுவையாகவும் இருந்தது என்கிறார். இச் செயற்பாடு உடலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டும் பழக்கத்தை தன்னால் விட முடியவில்லை என டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் கூறுகிறார். சவர்க்காரங்களை விரும்பி உண்ணுவதில் அலாதியான சந்தோசம் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்.


கலைக் கூடம்- அதுதான் உண்மையின் உறைவிடம்

Saturday, 5 February 2011

புராதன மானிட நாகரிகம், பண்டைய அறிவு, கிழக்குலக தத்துவ ஞானம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் முற்றிலும் தேக்கு மரங்களால் ஆன பிரமாண்டமான கட்டிடம் ஒன்று தாய்லாந்து நாட்டில் எழுந்து வருகின்றது.
இக்கட்டிடம் பார்க்கின்றமைக்கு ஒரு ஆலயம் போலவோ

செவ்வாய்க் கிரகம் செல்வதற்கான பயிற்சி பெற உங்களுக்கும் ஆசையா?

மனிதனின் அடுத்த இலக்கு செவ்வாய்க் கிரகத்தில் கால் வைப்பது அல்லது குறைந்த பட்சம் அதைச் சுற்றி வலம் வருவது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எல்லா நாடுகளினதும் கனவு பெரும்பாலும் இதுவாகத்தான் உள்ளது.

வானில் இருந்து குதித்த மாணவி பலி; 3 பேர் படுகாயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது கருமந்துறை மலைக்கிராமம். இங்கு வலங்காப்பட்டு உள்பட பல மலைக்கிராமங்கள் இருக்கிறது.

தமிழ்பெண்கள் இருவர் லண்டனில் பலி

லண்டன் டெப்ஃபேட் என்னும் இடத்தில் 16 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீபற்றியது. அதில் கடைசிமாடியில் வசித்துவந்த தமிழீழத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்!

கர்ப்பிணியான தனது மனைவியைக் கொன்ற குற்றத்துக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான்கூவர் பகுதியைச் சேர்ந்த கணவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவத்துக்காகவே இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

ஒரு நீரோடைப் பகுதியில் இந்தப் பெண் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இறந்த உடலையும் காயப்படுத்தியதாக இவர் மீது சாட்டப்பட்டிருந்த குற்றத்திலும் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். முக்தியார் பங்கஹாலி என்பரே இவ்வாறு குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

அவரின் மனைவி மன்ஜித் பங்கஹாலி இறக்கும் போது பல மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த போது இறந்தவரின் உறவினர்கள் பலர் நீதிமன்றத்தில் இருந்தனர்.

அவர்கள் கண்ணீர் விட்டு அழுததைக் காணக்கூடியதாக இருந்தது. கொலை நடந்த போது இவர் ஒரு ஆசிரியராக இருந்துள்ளார்.

விசாரணைகளின் போது இவர் தெரிவித்த சில முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள், மனைவியின் கையடக்கத் தொலைபேசியை இவர் பாவித்தமை, கொலை நடந்த அன்று இவர் லைட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளமை பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளமை என்பனவற்றின் அடிப்படையிலேயே இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

கழுத்தை நெரித்து கொன்ற பின் சடலத்தை தீயால் காயப்படுத்தி பின் நீர் நிலையில் சடலம் போடப்படிருக்கலாம் என்று நிரூபணமாகியுள்ளது.

எதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அஸ்திவாரம் போடுகிறேன்; நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகின்றது. ரசிகர் மன்ற மாநாட்டை விரைவில் கூட்டி புது கட்சி பற்றிய அறிவிப்பை

கண்ணீர் உருக்கும் அன்னை மரியாள் !

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர்

கள்ளத் தொடர்பைப் பேணிய சிறுமி அடித்துக்கொலை:

பங்களாதேஷ் டாக்காவில் திருமணமான ஆண் ஒருவருடன் கள்ளத் தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும் 14 வயது