அப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால்

Wednesday, 16 February 2011


 மரத்திலா பணம் காய்க்கிறது என்பார்கள். அப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால் வாயை பிளப்பார்கள் போல்!
அவுஸ்திரேலியாவில் இவ்வாறு பணம் காய்க்கும் மரம் ஒன்று இருக்கிறது. நிஜத்தில்
இங்கு பணம் காய்க்கவில்லை.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வங்கியொன்று இவ்வாறு பணத்தால் மரத்தை அலங்கரித்துள்ளது. அந்த பாதையால் கடந்து செல்பவர்களது பிரதிபலிப்பு எந்த விதத்தில் அமைகின்றது என்பதை பார்க்கின்றது.
இந்த மரத்தில் 5 பில்லியன் டொலர் பற்றுச் சீட்டுக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த திட்டம் வங்கிக்கு பணம் கட்டாதவர்களை மேலும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் செயற்பாடாகும் என அவுஸ்திரேலிய வங்கி தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment