விகாரை ஒன்றில் வழிபடும் நாக பாம்பு!

Friday, 11 February 2011

குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று முதல் புத்தர் சிலைகளை வழிபட்டு வருகின்றது நாக பாம்பு ஒன்று.
புத்தர் சிலைகளின் மேல் உடலை வளைத்து நிற்கின்றது. ஆயினும் அருகில் சென்ற எவருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுத்தவில்லை.  0 comments:

Post a Comment