ஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது

Wednesday, 16 February 2011


மரத்தில் உள்ள ஆடுகளை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது என்று யோசிக்கின்றீர்களா. அதையும் தான் பாருங்களேன்!
ஆடு புல் மேயும். அதே ஆடு மரத்தின் மேல் ஏறி மேயும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை
போலும்.

மொரோக்கோவில் உள்ள ஆடுகள் இவ்வாறு மரத்தின் மீது ஏறி உணவு உண்கிறன. ஆர்கன் எனும் மரங்களில் இலைகளை சாப்பிடுகிறது. அத்துடன் அதிலுள்ள பழங்களையும் இவை உண்கின்றன.
என்ன வாயை பிளக்கின்றீர்களா? நம்பினால் நம்புங்கள்

0 comments:

Post a Comment