வித்தியாசமான புதுப் பறவை

Thursday, 3 February 2011

யாழ்.நீர்வேலிப்பகுதியில் ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படும் அதிசயமான பறவை ஒன்றை பொதுமக்கள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர்
 காகங்கள் கொத்தியதால் வானத்திலிருந்து நிலத்தில் விழுந்திருக்கின்றது இப்பறவை

இப்பறவை வெளிநாட்டில் இருந்து பருவகால மாற்றத்தால் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது

0 comments:

Post a Comment