வித்தியாசமான முறையில் மந்திர ஜால வித்தை

Wednesday, 2 February 2011

யப்பான் நாட்டைச் சேர்ந்த மாயா ஜால வித்தைக்காரன் ஒருவர் ஐ-பாட் ஐ பயன்படுத்தி ஏராளமான மாயா ஜாலங்களை தலைநகர் டோக்கியோவில் கடந்த முதலாம் திகதி மேற்கொண்டார்.


இவை மிகவும் புதுமையானவையாகவும், வித்தியாசமானவையாகவும் பார்வையாளர்களுக்கு பட்டன.


0 comments:

Post a Comment