வறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணில் பலகாரங்கள் செய்து சாப்பிடுகின்றனர் ஹெய்ட்டி நாட்டு மக்கள்.

Wednesday, 2 February 2011

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் வந்து படும்" என்று சொல்லி உள்ளார் பொய்யா மொழிப் புலவர் வள்ளுவர் பெருமான்.
வறுமை வந்து விட்டால் எல்லா விதமான துன்பங்களும் கூடவே வந்து விடும் என்பது இக்குறளின் அர்த்தம்.

வறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணில் பலகாரங்கள் செய்து சாப்பிடுகின்றனர் ஹெய்ட்டி நாட்டு மக்கள்.

சுவைக்காக அன்றி வயிற்றை ஏதோ நிரப்ப வேண்டும் என்கின்றமைக்காக சாப்பிடுகின்றனர். சேற்று மண்ணில் பலகாரங்கள் தயாரிக்கின்றமை இங்கு பிரபலம் ஆகி வருகின்றது.

0 comments:

Post a Comment