சீன ஆலயங்களில் வசந்த கால விழா கொண்டாட்டங்கள் (படங்கள் இணைப்பு)

Wednesday, 2 February 2011

இதை முன்னிட்டு தலைநகர் பீஜிங் உடபட நகரங்கள் பலவற்றிலும் உள்ள ஆலயங்களில் விழாக்கள் கொண்டாடப்பட்டன.

விதம் விதமான நாட்டிய நிகழ்வுகள் கண்களுக்கு விருந்தாகின.

சிங்க நடனம் மெய் சிலிர்க்க வைத்தது.

படங்களைப் பாருங்கள்.0 comments:

Post a Comment