மிகச் சிறிய சப்பாத்து

Wednesday, 16 February 2011


உலகின் மிகச் சிறிய சப்பாத்து சீனாவின் ஹொங்கொங் நகரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகச் சிறிய சப்பாத்து என்ற கின்னஸ்
சாதனை படைத்துள்ளது. இந்த சிறிய சப்பாத்து 3.8 மில்லிமீற்றர் நீளம், 1.8 மில்லிமீற்றர் அகலம், 2.2 மில்லிமீற்றர் உயரம் கொண்டதாகும்.
இந்த சப்பாத்துடன் மேலும் 35 சிறிய சப்பாத்துக்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment