ஆபத்தான தொங்கு பாலம்!

Wednesday, 16 February 2011


உலகின் மிக ஆபத்தான தொங்கு பாலமாக பாகிஸ்தானில் உள்ள ஹுசைனி எனப்படும் தொங்கு பாலம் கருதப்படுகின்றது. இந்த பாலம் பாகிஸ்தானின் தென்பகுதியில் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இந்த தொங்கு பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இப்பாலம் உலகில் மிகவும் ஆபத்து நிறைந்த பாலமாக கூறப்படுகின்றது.
பாலத்தை பார்த்தவுடனே குழை நடுங்குகிறதா

0 comments:

Post a Comment