சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள்

Sunday, 30 January 2011

 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாவனையிலுள்ள நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம்

பூஜை அறையில் காமகளியாட்டம்: 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்;

Saturday, 29 January 2011

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ

உலகின் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் பிடிக்கப்பட்டுள்ளது

இந்த முதலையானது 41 நீளமும் 3.5 உயரமும் ஆகும். இதன் மூலம் இது பிடிக்கப்பட்ட முதலைகளில் மிகப் பெரிய முதலையாக கருதப்படுவதோடு உலக சாதனை எனவும் தெரிவிக்கப்படுகின்றது


இந்த முதலையின் 650 பவுண்ஸ் எனவும் 50 தொடக்கம் 60 வயது என நம்பப்படுகின்றது. இதன் மூலம் உலகத்தில் மிக நீளமாக கருதப்பட்ட 14 நீளமுடைய முதலையின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பசி...பட்டினி...

 உலகத்தின் மொத்த சனத்தொகை 7 பில்லியன்ஸ்... அதில கடைசியா கணக்கிட்டதன் படி... 1.4 பில்லியன்ஸ் பேர் பட்டினியா இருக்காங்கலாம்...

ஒவ்வொரு நாளும் 16 000 சின்ன பிள்ளைகள் சாப்பாடு இல்லாமல் சாகுதாம்... 5 செக்கன்களுக்கு ஒரு பிள்ளை என்கிற வீதத்தில...

சரி புள்ளி விபரங்கள் கானும்... பேந்து விஜயகாந்த ரேஞ்சுக்கு கொமெடியாகிடும்...

உலகத்தின் தலைவராக தன்னைத்தானே பிரகனப்படுத்திக்கொண்டுள்ள அமெரிக்கா நினைச்சா இந்த இறப்புக்களை குறைக்கலாம்... அமெரிக்கா மட்டுமில்லை... பல வல்லரசு நாடுகள் நினைச்சால் செய்ய முடியும்..

பிரிட்டனின் மிகப்பெரிய பிரா. இது தயாரிக்கப்பட்டது என்னவோ சில பெண்களின் முக்கிய தேவைக்காகத் தான்.

ஆனால் அதன் மூலம் வேறு பயன்களையும் பெற

அசைய முடியாத நிலையில் உலகின் அதிக எடையுள்ள பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த டெறி ஸ்மித் வயது (49) என்பவர் உலகிலேயே அதிக எடை மிகுந்த பெண்ணாக காணப்படுகிறார். இவரது உடலின் மொத்த நிறை 700 இறாத்தல்களாகும் (317 கிலோகிராம்)

உடலின் அதிக நிறை காரணமாக அவரது படுக்கையறையில்

பாம்பை விழுங்கும் பாம்பு

 

ஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் வாழும் காதல் ஜோடி

ஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் நபரொருவரும் அவரது காதலியும் வாழ்ந்து வரும் அதிசய சம்பவம் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள ஸ்ரூடியோ சிற்றியில் இடம் பெற்றுள்ளது.


போல் பொண்டெல்லா என்ற மேற்படி நபர்

அச்சமூட்டும் பிராணிகளுடன் வாழ்ந்துவரும் அதிசய மனிதன்..!

இராட்சத முதலை, இரு பாம்புகள் மற்றும் குரங்கு என்பவற்றுடன் நபரொருவர் வசிக்கும் அதிசய சம்பவம் ஈரானிய தெஹ்ரான்

ஆனந்த சங்கரியின் காலைப் பிடித்திருக்கும் கூட்டமைப்பு!

மூத்த தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவியாக இருக்கும் பாலமேதை!

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் ஒன்பது வயதான எம். லாவன்யா ஸ்ரீ என்கிற சிறுமி உலகிலேயே மிகச் சிறிய

ஈ.பி.டி.பி பிரமுகர் யாழில் சுட்டுக் கொலை!

மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச மட்ட அமைப்பாளர் ஒருவர் இன்று காலையில் யாழ்.வடமராட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
இரத்தினசிங்கம் சதீஸ் (வயது-30)

சாமி வருவது பக்தியா...

ஊரே அந்த மைதானத்தில் கூடியிருக்கிறது. லவுட் ஸ்பீக்கர் உச்சபட்ச ஒலியில் அம்மன் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள் அடங்காத ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். 'போங்கடா, தள்ளிப் போங்கடா' என்று அவர்களை விரட்டுகிறார் பூசாரி. அவர் கையில் இருக்கும் பம்பை படு வேகமாக ஒலிக்கிறது. சிறுவர்கள் காதில் போட்டுக்கொள்ளாமல் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்கிறார்கள். உடுக்கைக்காரர்களும் வேகமாக உடுக்கை அடிக்கிறார்கள். அந்த இடமே பக்திப் பரவசத்துடன்
கூட்டத்தின் பரவசம் அதிகரிக்கிறது. அனைவரும் கையெடுத்துக்

ரஜினியின் அடுத்தபட ஜோடி

Friday, 28 January 2011

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக, இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்படுகிறது

ரஜினியின் அடுத்தப்படம்

எந்திரனின் மாஸ்க்கு பிறகு ரஜினியின் அடுத்தப்படம்

யானைகள் நடந்து செல்ல நிலத்துக்கு கீழ் பாதை

யானைகளால் மனித நடமாட்டங்கள் நிறைந்த வீதிகளில் நடந்து செல்ல முடியுமா? இதற்கு என்ன தீர்வு?

 யானைகள் நடந்து செல்கின்றமைக்கு

ஜீன்ஸ் என்பதா ஜட்டி என்பதா இரண்டின் மத்தியில் இன்னோர் ஆடையா ?

Thursday, 27 January 2011

கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை.

ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார்
நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே

சூரியனுக்கு உரிமை கொண்டாடும் பெண்

லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49)

தமிழ் மக்களுக்கு ஆபத்தானது!

Wednesday, 26 January 2011

கொடூரப் புலிகளின் பினாமியாக இருந்து, அவர்கள் செய்த வகை தொகையற்ற கொலைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை, உள்ளூராட்சி தேர்தலைப் பயன்படுத்தி மீண்டுமொரு முறை தமிழ் மக்கள் மத்தியில் தனது அசிங்கமான

நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன.

மீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறது.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை சென்ற மாதம் 7ம திகதி

மூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும்

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்

வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிகொண்டுள்ளது நேற்று வெளியான ஒரு தகவலின் பிரகாரம் 1990 ஆம் ஆண்டு புலிகளின் பயங்கரவாத

சென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத்துவமனைகள் பட்டியல்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் திட்டம்

உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா

உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன்

FAKE MIRACLE :: Flying Dome of Mosque in Nepal !

FAKE MIRACLE :: Flying Dome of Mosque in Nepal !


Assalam Alaykum,
Praise be to Allah swt,
Today i’m going to discuss about this claimed miracle associated to Allah SWT.
Thanks to Allah Swt for helping me,indeed all praise be to Allah,without his help,i was not able to do any thing.
Through the Internet we often receive an email that talks about ‘evidence of Allah’s greatness or miracle of Islam’ or ‘miracles of Allah’ without any proof, Usually, the news are in the form of a surprising: the form of images or natural events that are ‘strange’ or unusual that muslims believe on it…
but before we trust on such pictures or contents …i want to ask you
1. Have we ever inquired or questioned the authenticity of such images when you recieve in email,or see in facebook pages/ gallery?
2. Honestly, do we need to proof the truth of Islam or the greatness of Allah this way?
What ever im going to say here is result of my research done for the claimed Miracle know as Dome Flying Mosque in Nepal.

MIRACLE

These days on internet there is a very popular video,saying Allah help in  Mosque in nepal or Flying dome of Mosque in Nepal some saying in Indonecia.

THE VIDEO :THE BIG QUESTION IS , IS IT REALLY MIRACLE OF ALLAH SWT ????? OR JUST LIE….?????? Lets Analyse the Video.

{My First View and Reason to do this}

I saw this video approx 1 yr before,but i ignored it…becoz it was not very popular,but today im exposing this becoz now this lie is spreading like a fire,among muslims,from desktop to mobile.Every where.
There are many Brother and Sisters who believes on this video.and they are busy in  sharing with others, without thinking twice What if this is FAKE?
They forgot that its unauthorized content,having no proof,
before sharing you must verify the info,if you are not doing,you will be held responsible in the court of Allah SWT for whatever you have said or done.
Unfortunately, many brother and sisters DO not care for this ,in order to save my brother and sisters from gaining bad deeds i’m exposing the facts of this claimed miracle! Since there is hadith which says
What ever i wish for my self,i must wish same for other brother and sisters,
I wish Jannah for my self,and want the same for others too…

My Belief on Miracles :

Please note that im fully aware of greatness of Allah Swt,i’m not here to challenge the power of ALLAH SWT .
I also know that when ever Allah swt want to do any thing,
He the most High just have to say “be” and It is….
The Originator of the heavens and the earth, Allah Almighty, When He decreeth a thing, He says unto it only: Be! and it is. Surah Al-baqarah : 117
There are many miracles,which generally peoples IGNORE.
Is not DNA a Miracle ?
Are the Sun and Moon not Miracles ?
Is not growth of Plant is Miracle..?
Is not DEATH is Miracle ?
IS not Firaun Dead Body is a Miracle ?
IS not Quran a Miracle ?
I truly and 100% beliefs in the Miracles of Allah SWT and His Greatness.
but i can’t accept fake ,un authorised contents as his miracles .
here my motive is  to bring truth in front of you and stop brothers and sisters  for spreading wrong informations by which they are gaining sins with/without knowledge.


{ Different stories with this Video }


story 1
There was a new mosque or masjid in Malibu Island that was still under construction however had no crane to lift and transfer the dome from the old masjid to the new masjid.
So about 3000 alims gathered nearthe masjid to do zikirullah.
With ALLAH’s help, the dome was lifted and trasferred by just their zikir.
It was also told that these alims had did fasting for 3 days and did qiyammulai for 3 nights prior to the dome lifting.


story 2

Incident took place in nepal where the local people were building a masjid. They were worried about the dome to be placed over the minaret as they dint had any crane facility so they decided to call for allah’s help as they started to make dua and ask for help from allah the dome was placed on the minaret in a miraculous way. subhan allah


story 3


ALLAHU AKBAR! Yes it’s miracle of “ALLAH”. Happend in Nepal. Govt didnt allowed the crane for Mosque minar and said that `go and ask your ALLAH to help you.  Allah helps muslim by putting gunbad on menar without any support, since, non muslims dont allow muslims to use crane to lift gunbad, so the imam of mosque saw our beloved prophet pbuh in dream who told him just cover the gunbad with white bed sheet and then see.


story 4


It was in Ternate, Indonesia, and the dome was about to be placed on top of a mosquetower, suddenly it flew by itself and landed on top of the tower where it supposed to be placed. Subhanallah..


story 5he attached video clip was received from a friend of mine.  This incident happened early this year (2008) in a remote Island of Malibu (Indonesia). Anew mosque was built in a village on that island of Malibu. Unfortunately the villagers do not have a Heavy Duty Crane to uplift the Dome from the old mosque to the newly built Mosque’s Minaret.
About 3000 Imaams gathered in the mosque to perform Dhikirullah. With Allah’s Rahmah, the Dome from the old mosque was lifted up to the new mosque’s Minaret with the power of Dhikirullah.
According to the person who recorded this clip, all the Imaams have fasted for 3 days and did Qiamullayl and have pleaded for Allah s.w.t Mercy for this 3 days prior to performing the Dhikirullah and lifting the Dome.
It was reported that many of the people there became hysteria upon seeing this incident.
This event proves us the strength of one’s Imaan, Dhikirullah and Taqwa. May Allah s.w.t strengthens our Imaan and be good Muslims. Ameen………!!!!!


story 6


ASSALAAM U ALAIKUM WA REHMAT ULLAH
{ this incident of dome is exactly 100 % true } { and more over this miracle had been seen by thousand’s of muslim’s andnon muslim’s } { as the imaam of this mosque has not enough money for hanging this dome upside of the mosque well then collecting some money from some muslim brother’s but it was not enough amount demanded by the christian constructor well they all went to the constructor and asked him to lift up the dome at the top of the mosque but they haven’t that much amount as demanded they have some of them and they said please accept this amount and take it and continue your work .it’s our request and then the christian constructor smiled and said ‘” ask from your allah and muhammad to lift up the dome ” { and then they all went back to their homes .
The imam of this masjid was in a great tension and he went to sleep and in his dream’s he saw the personalities of personalities { hazrat muhammad sal lal laa hu alaihee walee hee wassalaam }
{ and hazrat muhammad said to the imam of masjid ” place the white cloth on the dome and the dome will lift it self at the top of the mosque “}

{ and at morning they all place the white cloth on the dome according to my muhammad sal lal hu alaihee wassallam said } and then the miracle’s of miracle of my allah happened in front of thousand’s of people the dome itself lift’s up to it’s place and the dome is placed right at the top of the mosque subhan allah }
{ allah u akbar}
{must watch,read and share it with your muslim brother’s and sister’s}
{ regard’s muslim}
*************************************
Interesting stories indeed,such stories that a muslim will believe it

but with the help from Allah i found that this MIRACLE IS COMPLETELY FAKE. ALL THE ABOVE EXPLAINED STORIES ARE BASELESS PACK OF LIE.
from the very first day i didn;t believed on video and i knew that its Fake miracle,Alhamdulilah my guess and thoughts were right and with the help from Allah I’m going to present the truth in front of you.

YES,THIS VIDEO IS NOT MIRACLE,FAKE CLAIMED MIRACLE…ASSOCIATED TO ALLAH SWT.

{the mosque place}

If you see a glimpse of flight recordings dome mosque in Kailolo village in Central Maluku, 25 km from Ambon, was enough to make us wonder. Because the dome is supposedly preached that weighs thousands of pounds, can fly without the aid of floating devices floating around in space .

The News agency part from video proofs that its from Indonesia..not NEPAL. NEPAL PART IS LIE.

{the real story}

The dome is said to be floating, while it is lifted using the cable, pull cable to raise the dome of the mosque used since time immemorial without using a crane with a system of Pulleys.
The dome is moving to top like cable car movement.

{Why you can’t see cable}

The Camera used for this capture was bad camera,not good resolution…this much bad that it cant show the wires on Electric pole.. see here


{How to Determine Cable?}

use math, angle, view angle every time the dome of the wind and you will be able to axis. If you see the panorama shows a white line along the lines indicated.
there is a subtle white wire with the clouds, so in our eyes, the wire is not visible becoz background is also white.

In areas that have been illuminated by it, there were three stretch of the rope that supported the dome.
In areas that have been illuminated by it, there were three stretch of the rope that supported the dome.

Here, more clearly visible. Second stretch of rope seen against the background of a contrasting tile house.{Now watch the Cable on  TOP}

The cable is not clearly visible due to white background.but still some traces are there!IN SMALL VIEW
{ Supporting Cable}


In this Entire Process there are 3 Wires supporting this DOME MOVEMENT…:) look above pic…!
If not,then what is the use of there ropes/wires…? Indeed to pull the wire so that the dome go on top.

Conclusion :

In conclusion, the dome is not flying, but being pulled by a rope. Only the perception of society that makes the dome fly.
The Above Analysis proves that this all is done with the machines,using 3 wires to pull dome above which can be seen on the back of minarates.
If You think this analysis is wrong,please come forward with the proofs…
This Video is showing the movement of Dome,its being done by wires,the wires are not clearly visible due to bad camera and white back ground,in some parts the traces of wires are visible,which is shown in above pictures…
as you can see the wires which is very close to phone,is not visible in video.
This video is also not taken by the Trans 7 news Agency,becoz News Reporters can;t have such bad quality camera.
The Channel Trans 7 first time Aired this video,without any proof.
If the Incident is true,then why this news was not reported by Any other news agency,or in local newspapers ?

Advice to Muslim Brother and Sisters

Dear Brother and Sisters,
Please note that when ever you are sharing any content with your friends and family,then you must verify it ,Its True or False…I’m not saying these words,these are the commands of ALLAH SWT.
And do not follow (blindly) any information of which you have no (direct) knowledge. (Using your faculties of perception and conception, you must verify it for yourself. In the Court of your Lord,) you will be held accountable for your hearing, sight, and the faculty of reasoning.” [Qu'ran 17:36]
On Internet there are many many lies,hoax,against Islam,we are trying very hard to clear all things,Then why you are sharing Un-Authorized contents with others.Lieing about Allah and Muhammad SAW will directly take you to hell.
so,please please please verify the content before sharing,Verses,Hadith,
Please help us to remove the fake things…and when ever you receive any thing claiming the MIRACLES OF ALLAH SWT OR MUHAMAMD SAW.
Put BIG Question mark on that miracle “?” becoz 90% images and videos spread on Internet is fake miracles…
If you can’t verify it,then send it us,we will try our best to present the truth in front of you.
Now i think you must present the truth of dome flying to everyone,with whom you shared this lie… to erase the bad deeds which you gained without knowing the truth.
We don’t need such kind of things to show the greatness and power of ALLAH SWT.
And Allah knows best!


JazakAllah khair for reading this ,
sharing is allowed with the proper source back link and without editing the Author name…
May Allah save us from all kind of Fitnah,
Ameen
Written by
King
slave of ALLAH SWT!
Let us know,What you think,What you were thinking before and what you think now…

போராட்டமே வாழ்க்கை

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Tuesday, 25 January 2011

நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் ஈரானின் அணுவிவகாரம் தொடர்பாக ஈரானுடன் ஆறு உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடித்துள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்க ளின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளி ப்படுத்துகின்றது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியவா தம் அங்கு மேலோங்கியிருந்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்த லிலிருந்து தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக் கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடுதலானவற்றைப் பெற்று வந்தன. அதாவது மாவட்ட அரசியலில் இக்கட்சிகள் ஒவ்வொரு காலத்தில் ஏகபோகம் வகித்தன. கடந்த தேர்தலில் இந்த நிலைமை மாறி விட்டது.


யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆச னங்களைப் பெற்றுள்ள போதிலும் முன்னைய பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பின்னடைவு என்றுதான் கூற வேண்டும். ஐந்து ஆசனங்களில் ஒன்று போனஸ் ஆசனம். அதை நீக்கிப் பார் த்தால், அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்களும் அதை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்திருப் பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிப் பெருமிதம் கொள்ளக் கூடியதல்ல.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெரு ம்பான்மையைத் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் பெற்றுவந்த நிலை இந்தத் தேர்தலில் மாறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65119 வாக்குகளையும் அதற்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்தமாக 83404 வாக்குகளையும் பெற்றுள்ளன. வாக்களித்த மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து விட்டனர் என்பதே இதன் அர்த்தம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க தரப்பு வேட்பாளர்கள் முன் னைய தேர்தல்களிலும் பார்க்க இந்தத் தேர்தலில் கூடுதலான வாக் குகளைப் பெற்றிருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மிகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதும் விசேடமாகக் கவ னத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

பொதுத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட முடிவு புதிய அரசியல் பாதை பற்றிய சிந்தனை மக்களிடம் தோன்றியிருப்பதையே வெளி ப்படுத்துகின்றது. எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களை அழிவுகளு க்கே இட்டுச் சென்றுள்ளது என்பதை உணர்ந்து இணக்க அரசியல் பாதைக்கு மக்கள் திரும்புகின்றார்கள் என்பதை இம்முடிவு புலப் படுத்துகின்றது.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் தலைவர்களையும் சார்ந்தது.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இனப் பிரச்சினையையே ஒவ்வொரு தேர் தலிலும் முக்கிய பிரச்சினையாக முன்வைத்தன. மக்களும் அப்பிர ச்சினையே பிரமாதமானது எனக் கருதியதால் அக்கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். இந்தத் தடவை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காமை மக்கள் இனப் பிரச்சினையை மறந்துவிட்டார்கள் என்பதற்கான அறிகுறி எனக் கருதலாகாது. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இதுவரையும் பின்பற்றிய வழி தவறானது என்பதை மக்கள் விள ங்கிக் கொண்டிருப்பதையே அது புலப்படுத்துகின்றது.

எனவே, இனப் பிரச்சினையின் தீர்வுக்காக நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளைத் தாமதமின்றி முன்னெடுப்பது தான் மக்களிடம் ஏற்ப ட்டுள்ள மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள்வதாக அமையும்.

editor.tkn@lakehouse.lk

குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்


குழந்தையொன்றுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயை குணப்படுத்துவதற்கு தேவைப்பட்ட பணத்தை சேகரிப்பதற்காக

உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வந்துள்ளது


உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம்

புதிய சிந்தனை

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்க ளின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளி ப்படுத்துகின்றது. இதுவரை காலமும்

இலங்கையில் ஆபாசப் படங்களில் நடத்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன

இலங்கையில் ஆபாசப்படங்களில் நடித்தவர்கள்


இணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்

தற்போது உலகில் எண்ணிலடங்கா முகவரியற்ற இணையத்தளங்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இவற்றில் பல எங்கிருந்து எவரால் இயக்கப்படுகிறது என்று யாருக்கும்

விபசாரமும் போதைப்பொருளும்

யாழ் குடாநாட்டில் தொடரும் சட்டவிரோத சம்பவங்களின் பின்னணியில் விபசாரப் பெண்களும்

சர்க்கரை நோய் என்பது எது?

சர்க்கரை நோய் என்பது எது? இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.

அரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும்

கைவிட்ட பாபர் மசூதி சம்பவம்!

15 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு:

இலங்கை ஊடாக பாங்கொக்குக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கொக்கைன்

கமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர் பதிவுசெய்துள்ளார்

கனடா ஒன்டாரியோவில் தனது வாகனத்தில் பூட்டப்பட்டிருந்த கமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர் பதிவுசெய்துள்ளார். தாம் தமது வாகனத்தை ஓட்டிச் சென்றவேளை