110 வயது தாத்தாவுக்கு ஆறாவது திருமணம்!

Tuesday, 18 January 2011

மலேசியாவின் அதிக வயது கூடிய நபருக்கு ஆறாவது திருமணம் இடம்பெற உள்ளது. இவரின் பெயர் அஹமட் முஹமட் இஸா. வயது 110.


இவரது நான்கு மனைவியர் இறந்து விட்டனர். ஐந்தாவது மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெற்று உள்ளார்.

20 பேரப் பிள்ளைகளையும், 40 பூட்டப் பிள்ளைகளையும் கண்டவர். இவரை திருமணம் சனா அஹமட் என்கிற 82 வயது விதவை விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இவர் கடந்த 30 வருடங்களாக விதவையாக வாழ்கின்றார். இவருக்கு ஒன்பது பிள்ளைகள். இரு வீட்டாரும் திருமண பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸாவுக்கு மணப் பெண் யார்? என்ன செய்கின்றார்? என்றெல்லாம் அக்கறை இல்லை. சமைத்துத் தரக் கூடியவராக, ஒன்றாக படுக்கக் கூடியவராகவும் வேண்டுமாம்.
 tc

1 comments:

mohamed nizam said...

ivarukku inum venumama?

Post a Comment