சென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத்துவமனைகள் பட்டியல்

Wednesday, 26 January 2011

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உன்னதமான இந்த திட்டத்தை முதல் அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ரூ.1 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தி தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரி சிறப்பு பிரிவுகளிலும் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளிலும் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 337 தனியார் ஆஸ்பத்திரிகளில் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை நகரில் மட்டும் 63 தனியார் மருத்துவ மனை களில் உயிர் காக்கும் சிகிச்சையை பெற முடியும். சிகிச்சை பெறக்கூடிய தனியார் மருத்துவ மனைகளின் பெயர் பட்டி யலை விவரம் வருமாறு:

1. ஏ.கே.என்.நர்சிங் ஹோம், கீழ்ப்பாக்கம்

2. ஏ.வி.எம்.மெடிக்கல் ரிசர்ஜ் பவுண்டேசன், மைலாப்பூர்

3. ஆகாஷ் மருத்துவமனை, திருவொற்றியூர்

4. அபிஜாய் மருத்துவமனை, பெரவள்ளூர்

5. ஆதித்யா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

6. அம்மா மருத்துவமனை, சூளைமேடு

7. ஆனந்த் மருத்துவமனை, மணலி

8. அண்ணாமலை மருத்துவமனை, மேற்கு மாம்பலம்

9. அப்பாசாமி மருத்துவமனை, அரும்பாக்கம்

10. ஆரோக்கியா மருத்துவமனை, நெசப்பாக்கம்

11. பி.எம்.மருத்துவமனை, நங்கநல்லூர்

12. பில்ரோத் மருத்துவமனை, ஷெனாய்நகர்

13. பில்ரோத் மருத்துவமனை, ஆர்.ஏ.புரம்

14. சி.எஸ்.ஐ. ரெய்னி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

15. சி.எஸ்.ஐ. கல்யாணி பொது மருத்துவமனை,

ராதாகிருஷ்ணன் சாலை

16. கேன்சர் இன்ஸ்டிடியூட், அடையார்

17. டாக்டர் மீரா நர்சிங்ஹோம், கெல்லீஸ்

18. ஹண்டே மருத்துவமனை, ஷெனாய்நகர்

19. ஜெ.வி.மருத்துவமனை, கோடம்பாக்கம்

20. கே.கே.ஆர். இ.என்.டி. மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

21. கிருஷ்ணா கண் அன்டு இ.என்.டி. மருத்துவமனை,
 
தியாகராய நகர்
22. லேசர் அன்டு லேப்ராகோபிக் மருத்துவமனை,

ஜி.என்.செட்டி ரோடு

23. லைப்லைன் ரிஜிம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

24. மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ஜ் பவுன்டேசன்,

ராஜா அண்ணாமலைபுரம்

25. நாராயணா மருத்துவமனை, புரசைவாக்கம்

26. நியூஹோப் இந்தியன் மருத்துவமனை, அரும்பாக்கம்

27. நியூஹோப் மெடிக்கல் சென்டர், கீழ்ப்பாக்கம்

28. பிவித்ரா மருத்துவமனை, எருக்கஞ்சேரி

29. பிரியா நர்சிங் ஹோம், பழைய வண்ணாரப்பேட்டை

30. ரைட் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

31. சக்தி மருத்துவமனை, திருவல்லிக்கேணி

32. சங்கரா கிட்னி மருத்துவமனை, குரோம்பேட்டை

33. எஸ்.பி.எஸ்.மருத்துவமனை, விருகம்பாக்கம்

34. சென் மருத்துவமனை, பெரம்பூர்

35. சூர்யா மருத்துவமனை, சாலிகிராமம்

36. ஸ்பீடு மெடிக்கல் சென்டர், அரும்பாக்கம்

37. ஸ்ரீதேவி மருத்துவமனை, கோயம்பேடு

38. ஸ்ரீவெங்கடேஸ்வரா சி.எம்.மருத்துவமனை, நங்கநல்லூர்

39. சுகம் மருத்துவமனை, திருவொற்றியூர்

40. துளசி கிருஷ்ணா நர்சிங்ஹோம், கோடம்பாக்கம்

41. வி.எஸ்.மருத்துவமனை, சேத்துப்பட்டு

42. ஜெ.எஸ்.பி. மருத்துவமனை, செங்கல்பட்டு

43. ஸ்ரீரெங்கா மருத்துவமனை, செங்கல்பட்டு

44. அஞ்சலி மருத்துவமனை, மடிப்பாக்கம்

45. தீபம் ஹெல்த் கேர் சென்டர், குரோம்பேட்டை

46. தீபம் மருத்துவமனை, மேற்கு தாம்பரம்

47. குளோபல் மருத்துவமனை அன்டு ஹெல்த் சிட்டி,

பெரும்பாக்கம்

48. லைப்லைன் மல்டி ஸ்பெஷால்டி, பெருங்குடி

49. லைப்லைன் மருத்துவமனை, மடிப்பாக்கம்

50. மியாட் மருத்துவமனை, மணப்பாக்கம்

51. பார்வதி மருத்துவமனை, குரோம்பேட்டை

52. ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் சென்டர், போரூர்

53. சி.எஸ்.ஐ.மருத்துவமனை, காஞ்சீபுரம்

54. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம்

55. பாண்டியன் மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர்

56. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், முகப்பேர்

57. ஸ்ரீதேவி மருத்துவமனை, திருமங்கலம்

58. அம்மாயி கண் மருத்துமனை, அசோக்நகர்

59. பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை

60. டாக்டர் ரவிசங்கர் கண் கிளினிக் அன்ட் நர்சிங் ஹோம்,

வேப்பேரி

61. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, கதீரட்ரல் ரோடு

62. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, தரமணி

63. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, நுங்கம்பாக்கம்

64. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஆவடி

65. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அசோக்நகர்

66. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பெரியார்நகர்

67. பாத்திமா கண் கிளினிக், சாந்தோம்

68. எம்.என்.கண் மருத்துவமனை, தண்டையார்பேட்டை

69. சங்கரா கண் மருத்துவமனை, பம்மல்

70. சங்கரா கண் மருத்துவமனை, கல்லூரிச்சாலை

71. ஸ்ரீனிவாஸ் கண் மருத்துவமனை, முகப்பேர்

72. உதி கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை

73. உமா கண் கிளினிக், அண்ணா நகர்

74. வாசன் கண்கேர் மருத்துவமனை, சைதாப்பேட்டை

75. வாசன் கண்கேர் மருத்துவமனை, வடபழனி

76. வாசன் கண்கேர் மருத்துவமனை, பெரம்பூர்

77. வாசன் கண்கேர் மருத்துவமனை, மடிப்பாக்கம்

78. வாசன் கண்கேர் மருத்துவமனை, அண்ணாநகர்

79. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, போரூர்

80. கே.கே.கண் ஹெல்த் கேர், தாம்பரம்

81. நிர்மல் கண்கேர் சென்டர், தாம்பரம்

82. வாசன் கண்கேர் மருத்துவமனை, குரோம்பேட்டை

83. வாசன் கண்கேர் மருத்துவமனை, திருவான்மியூர்

84. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காஞ்சீபுரம்

85. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, திருவள்ளூர்

0 comments:

Post a Comment