ரஜினியின் அடுத்தப்படம்

Friday, 28 January 2011

எந்திரனின் மாஸ்க்கு பிறகு ரஜினியின் அடுத்தப்படம் பற்றி தமிழ்நாடே அமைதியாக இருக்க, ரஜினியின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது டுவிட்டரில் அதற்கான செய்தியை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் பெரிய குதிரைகளில் மட்டுமே சவாரி செய்யும் கே.எஸ் ரவிக்குமார்தான் ரஜினியின் அடுத்த பட டைரக்டர். அவருடன் எந்திரன் பட கேமரா மேன் ரத்னவேல் இணைகிறார். இப்போதைக்கு வந்த செய்திகள் இது மட்டுமே மற்ற செய்திகள் விரைவில்.

0 comments:

Post a Comment