51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறானது
Thursday, 29 September 2011Posted by Balapiti Aroos at 21:05 0 comments
Posted by Balapiti Aroos at 16:51 0 comments
திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....?
திருமணமான
Posted by Balapiti Aroos at 16:34 1 comments
உங்கள் வாழக்கைத்துணையை கவர சில வழிகள்
Monday, 6 June 2011Posted by Balapiti Aroos at 06:50 0 comments
ஆண்மைக் குறைவிற்கும் சக்கரை வீயாதிக்கும் தொடர்பு உண்டா ?
Tuesday, 24 May 2011Posted by Balapiti Aroos at 18:42 0 comments
சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படுத்தும் முறைகள் என்ன ?
Posted by Balapiti Aroos at 18:35 0 comments
செக்ஸ் வைத்துக்கொள்ளாத பிரம்மச்சாரிகளைவிட (இரு பாலரும் சேர்த்துதான்) குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிகம்
Thursday, 24 March 2011Posted by Balapiti Aroos at 15:09 0 comments
திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? அடிக்கடி புலம்புகிறீர்களா?
Tuesday, 22 March 2011அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம்.
அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்’ இருக்குமாம். இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!
எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர். அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்’ அடித்து விடுமாம்.
அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம். கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.
ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம். மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம்.
அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம். இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம்.
அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.
- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள். இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள். என்ன தம்பதியரே… நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்க? அது சரி… கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே
Posted by Balapiti Aroos at 23:40 0 comments
கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால்
Friday, 11 March 2011Posted by Balapiti Aroos at 17:16 0 comments
ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் சூரிய குளியல்
Thursday, 10 March 2011Posted by Balapiti Aroos at 16:20 0 comments
கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா?
Wednesday, 9 March 2011தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன :
1. கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?
2. தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
3. உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
4. கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
5. கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்?
6. தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?
7. உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேண்டியது அவசியமா?8. உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
9. பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?10. பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
11. எப்போது கருத்தரிக்க இயலும்?
12. கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
13. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா?
14. பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
15. சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
Posted by Balapiti Aroos at 17:33 0 comments
நம்மை காக்கும் ஒரு பெரிய வேலையைச் செய்வது “நோய் எதிர்ப்பு சக்தி
Posted by Balapiti Aroos at 16:48 0 comments
உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம்
Thursday, 3 March 2011Posted by Balapiti Aroos at 20:55 0 comments
பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள்
Posted by Balapiti Aroos at 17:56 0 comments
இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை
Wednesday, 16 February 2011Posted by Balapiti Aroos at 18:18 0 comments
Labels: helth
ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவு
Monday, 14 February 2011Posted by Balapiti Aroos at 18:39 0 comments
Labels: helth
பிரசவகாலத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாககூட உடல் உறவு கொள்ள் முடியும்
Thursday, 3 February 2011Posted by Balapiti Aroos at 09:01 0 comments
Labels: helth
நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!
Wednesday, 26 January 2011Posted by Balapiti Aroos at 15:10 1 comments
Labels: helth
சென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத்துவமனைகள் பட்டியல்
Posted by Balapiti Aroos at 02:21 0 comments
Labels: helth