பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா?

Saturday, 15 October 2011

நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது.
ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு தீவுப்பகுதியில் வாழும் மனிதர்.
இவரின் திறமையை நீங்களும் காணொளியில் பாருங்கள்…ஒரு சில நிமிடங்கள் அல்ல செக்கன்களே எடுக்கிறது இவருக்கு ஒரு தேங்காய்

0 comments:

Post a Comment