ஈ.பி.டி.பி பிரமுகர் யாழில் சுட்டுக் கொலை!

Saturday, 29 January 2011

மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச மட்ட அமைப்பாளர் ஒருவர் இன்று காலையில் யாழ்.வடமராட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
இரத்தினசிங்கம் சதீஸ் (வயது-30)

மருதங்கேணி பிரதேச அமைப்பாளராக செயல்பட்டு வந்த இரத்தினசிங்கம் சதீஸ் (வயது-30) என்பவரே கொல்லப்பட்டார் ஆவார் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்து உள்ளது.


இவர் பருத்தித்துறையை சொந்த இடமாக கொண்டவர். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சியின் சார்பாக பருத்தித் துறை பிரதேச சபைக்கு போட்டியிட இருந்த வேட்பாளர்களில் ஒருவர்.0 comments:

Post a Comment