பைபர் கிளாஸினால் வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேர் ஒன்று முதன் முதலாக யாழ்.பல இலட்சம் ரூபாய் செலவில் இத்தேர் நிர்மாணிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. பைவர் கிளாஸில் அமைக்கப்படுகின்ற தேர் இழுக்கின்றமைக்கு இலேசானவை. பாரம் இல்லாதவை. இத்தேரின் வெள்ளோட்டம் நேற்று இடம்பெற்றது.
0 comments:
Post a Comment