மட்டக்களப்பு வழமைக்கு மாறாக அதிகமாக பனிமூட்டம் (வீடியோ இணைப்பு)

Thursday, 17 February 2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை சுமார் எட்டு மணிவரை வழமைக்கு மாறாக பனிமூட்டம் அதிகமாக காணப்ட்டது. வீதிகளில் வாகனங்களை செலுத்துவதில் சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டனர்.


அத்துடன் வீதி விபத்துக்களும் இடம் பெற்றன. கிழக்கு மகாணத்தில் அண்மைக்காலமாக காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில் குளிரும் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment