நவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்!! (பட இணைப்பு)

Friday, 6 May 2011

ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நவ நாகரிக ஆடை கண்காட்சியில் இந்துக்களின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர்.

திருமகளின் உருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடைகளை லிசா வுளூ என்கிற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்து இருக்கின்றார். இவ்வாடைகளை அணிந்து கொண்டு அழகி ஒருவர் நடை பயின்றார்.

காளியின் திருவுருவம் மலம் கழிக்கும் இருக்கையின் மேல் தட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது. ஹெய்டி கிலும் என்கிற அழகியின் காளியின் உருவத்தில் தோன்றி இருந்தார்.

இந்த ஆடைக் கண்காட்சி உலகு எங்கும் வாழும் இந்துக்களை மிகவும் புண்படுத்தி உள்ளது.0 comments:

Post a Comment