ஒளிரும் வைரங்களை பயன்படுத்தி நிர்வாண உடலால் ஓர் உலகசாதனை : வீடியோ இணைப்பு.!

Sunday, 8 May 2011

சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான கலைநயத்தினை வெளிப்படுத்துகிறார் ஒரு பெண்மணி
.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா அபாட் (mariya abad) என்னும் பெண்மனி தனது வெற்றுடலில் அதிகளவான ஒளிரும் வைரங்களால் ஆனா ஒவியத்தனை வரைந்து உலக சாதனை படைந்துள்ளார்.

ஒரு தனி உடலில் அதிகளவான 30361 ஒளிரும் வைரங்களை பயன்படுத்தி ஓர் கிராமத்தில் சூரிய உதய காட்சியினை ஓவியமாக வரைந்து கின்னஸ் சாதனையாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மேற்கொண்டிருந்த சாதனையை முறியடிக்க மூன்று உதவியாளரின் உதவியுடனே இவ் புதிய சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சாதனைக்கும் பின்னால் பல சோதனைகள் இருக்கும்.

30631 வைர கற்களை உடம்பில் ஒட்டும் வரை மிகவும் பொறுமை காப்பது என்பது மிகவும் கடினமானது. இப்பெண்மணியின் வெற்றி ரகசியமாக பொறுமையே இருந்துள்ளது. அழகிய கிராமத்தின் சூரிய உதயத்தை நீங்களும் பார்த்து ரசிக்க… காணொளியை பாருங்கள்..

0 comments:

Post a Comment