மிருகங்களை வேட்டையாடும் முதலை(வீடியோ இணைப்பு)

Tuesday, 24 May 2011

முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது.
இப்படி வாழும் இந்த மிருகம் தனது பசிக்கு எவ்வாறு மிருகங்களை வேட்டையாடி உண்கின்றது என்பதை நமது காணொலியில் காணலாம்.

0 comments:

Post a Comment