பெரிய பெண்ணாகி விட்டாய், இன்னமுமா நீ குளிப்பதற்கு நான் உதவி செய்ய வேண்டும்?

Tuesday, 1 March 2011

சீனாவைச் சேர்ந்த அய்யூ என்ற பெண் தனது மகளுக்கு வரன் தேடுவதற்காக, அவளது நிர்வாண வீடியோ காட்சியை இன்டர்நெட்டில் உலவ விட்டுள்ளார். 5 பிரபல இணையதளங்களில் இடம்பெற்றுள்ள இந்த காட்சியை இதுவரை 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


பெரிய பெண்ணாகி விட்டாய், இன்னமுமா நீ குளிப்பதற்கு நான் உதவி செய்ய வேண்டும்? உனக்கு வரன் பார்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். உனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் சொல்?இப்படி நிர்வாணமாக குளிக்கும் மகளிடம் தாய் உரையாடுவது போல காட்சி உள்ளது.

ஹலோ என் பெயர் கன் லுலு. எனக்கு பாய் பிரண்ட் இல்லை. அதற்காக நான் அழகில்லை என்று நினைக்க வேண்டாம். ஏனோ என்னை யாரும் விரும்பவில்லை. இப்போது எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் இப்படி அந்த 26 வயது பெண் பேசுகிறாள்.

இந்நிலையில் சீனாவின் சமுதாய விதிகளை மீறிய அந்த தாய்க்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், தனது மகளை மாடலிங் உலகுக்கு அறிமுகம் செய்வதற்கான நாடகம் என சிலர் கூறியுள்ளனர். எது எப்படியோ, மானம் காற்றில், இல்லை இல்லை இணையதளத்தில் பறந்துவிட்டது.

0 comments:

Post a Comment