மிருகங்களுக்கு முலைப் பால் ஊட்டும் பெண்கள்! (பட இணைப்பு)

Thursday, 17 March 2011

அம்மாவின் அன்பே அனைத்து உயிர்களுக்கும் முதன்மையானது. தாய்மை மிகவும் தூய்மையானது என்பார்கள்.

தன்னலம் அற்றது என்பார்கள. தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்காக சிவபெருமான் தாய்ப் பசுவாக உருவம் எடுத்து வந்து பாலூட்டிப் பசியைப் போக்கினார் என்பது புராணக் கதை.

விதிவசத்தால் தாயை இழந்த செல்லப் பிராணிகளுக்கு முலைப் பால் கொடுத்து வளர்க்கும் மனித குல தாய்மாரும் இருக்கவே செய்கின்றார்கள்.


இது இயற்கைக்கு முரணான நடவடிக்கை என்று விமர்சிக்கின்றவர்களும் இருக்கவே இருக்கின்றார்கள்.

2 comments:

gopal said...

Amma endrazaikkadha uiyirillaye

gopal said...

Amma endrazaikkadha uiyirillaye

Post a Comment