இலங்கை அரசியலில் விநோதம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.
சுற்றுலாத் துறை முன்னாள் அமைச்சர் நநதன குணதிலக. இவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரமுகர்களில் ஒருவர்.
இவர் பாணந்துறை மாநகர சபை முதல்வர் பதவிக்கு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அரசுத் தரப்பில் போட்டியிட உள்ளார்.
இவரது மனைவி பிரியாணி குணதிலக. இவர் நேற்று பிரதான எதிர்க் கட்சியின் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார்.
அத்துடன் கணவனை எதிர்த்து மாநகரசபைத் தேர்தலில் களம் இறங்கவும் செய்கின்றார்.
இவருக்கான ஐ.தே.க அங்கத்துவத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.
இவரை கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சி முக்கியஸ்தர்களான சஜித் பிறேமதாஸ மற்றும் ரவி கருண நாயக்க ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

0 comments:
Post a Comment