யானைகளால் மனித நடமாட்டங்கள் நிறைந்த வீதிகளில் நடந்து செல்ல முடியுமா? இதற்கு என்ன தீர்வு?
யானைகள் நடந்து செல்கின்றமைக்கு
நிலத்துக்கு கீழாக பாதை ஒன்றை உருவாக்கி உள்ளது ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா.
உலகிலேயே முதன்முதல் யானைகளுக்கு என்று நிலத்துக்கு கீழாக அமைக்கப்பட்ட பாதை இதுவே ஆகும்.
கென்யா உட்பட யானைகள் செறிந்து வாழும் ஆபிரிக்க நாடுகளில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

0 comments:
Post a Comment