சுழல்காற்றானது மிகவிரைவாக சுழன்றுகொண்டு குழல் வடிவில் வானில் இருந்து தரையை நோக்கி காற்று இறங்கும் வானிலை இயக்கமாகும். இதன்போது காற்றின் சுழல் வேகம் மணிக்கு 200-500 கிலோ மீற்றர் வரை இருக்கும். பலமான இக்காற்று வீடுகள் மற்றும் சிறிய கட்டிடங்களைக் கூட பெயர்த்தெடுக்கும் சக்தி வாய்ந்தது.
இதேபோன்று அண்மையில் அமெரிக்காவின் சில பகுதிகளில் வீசிய கடும் சுழல்காற்றில் சிக்கி சுமார் 400 பேர்வரை உயிரிழந்தனர். அவ்வேளை பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment