இப்படியும் ஓர் கொடூரம்:

Saturday, 28 May 2011

இந்த செய்தி பற்றி குறிப்பிட முன்னர் இந்த செய்தியினை சிறுவயதினரோ…பெண்களோ…கர்ப்பிணிகளோ…தயவு செய்து பார்க்கவேண்டாம்



 என அறிவுறுத்துகின்றோம்.

ஆண்மைக் குறைவிற்கும் சக்கரை வீயாதிக்கும் தொடர்பு உண்டா ?

Tuesday, 24 May 2011

சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு ? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி

சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படுத்தும் முறைகள் என்ன ?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும்

மிருகங்களை வேட்டையாடும் முதலை(வீடியோ இணைப்பு)

முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது.

தடுமாறும் சீ.......மான் தடம் மாறும் தமிழர்கள்!

Thursday, 19 May 2011

சீ...மான்...
பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப் பட்டிருப்பவர்.

உறுப்புகள் இல்லாத உயிரினங்கள்

Sunday, 15 May 2011

இவ்வுலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உறுப்புக்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலர் நினைத்துக்கொண்டிப்பீர்கள். ஆனால் எமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக காணக்கூடிய சில உயிரினங்கள் சிலவற்றுக்கு உறுப்புக்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

தலை இல்லாத உயிரினம் நண்டு

ஒசாமா கொல்லப்பட்ட விதம் பற்றி ஐ.நா விசாரிக்க வேண்டும்

Wednesday, 11 May 2011

எந்த ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக இருந்த தங்கள் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டுக்கொன்றது எவ்வாறு நியாயமாகும் என்றும்

பின்லேடனை கொல்ல 10 ஆண்டுக்கு முன்பே பாகிஸ்தானுடன் அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம்;

அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் (54) பாகிஸ்தானில் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தங்களுக்கு தெரியாது.

சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடன் உடலின் புகைப்படத்தைப் பார்த்த அமெரிக்க எம்.பிக்கள்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் போட்டோவை அமெரிக்கா வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் அல்ல.

இப்படம் கிராபிக்ஸ் மூலம் செய்யப் பட்டது என அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேச்சு கிளம்பியது. ஆனால் இதை அதிபர் ஒபாமா மறுத்தார். கொல்லப்பட்டது பின்லேடன்தான்.

டி.என். ஏ. சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் பின்லேடனின் உடல் போட்டோவை அமெரிக்க எம்.பி.க்களை பார்க்க ஏற்பாடு செய்தார்.

உளவு பிரிவு மற்றும் ஆயுதப்படை சேவை கமிட்டிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உளவுத்துறை அலுவலகத்துக்கு சென்று அந்த போட்டோக்களை பார்த்தனர்.

மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒளி(வீடியோ இணைப்பு)

Sunday, 8 May 2011

ரஷ்யாவில் இரவு நேரத்தில் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது. அதைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

கப்பம் கொடுக்காதீர்!

"கப்பம் கொடுக்காதீர்கள், நாங்கள் உங்களை பாதுகாக்கின்றமைக்கு இருக்கின்றோம்."

ஒளிரும் வைரங்களை பயன்படுத்தி நிர்வாண உடலால் ஓர் உலகசாதனை : வீடியோ இணைப்பு.!

சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான கலைநயத்தினை வெளிப்படுத்துகிறார் ஒரு பெண்மணி

நவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்!! (பட இணைப்பு)

Friday, 6 May 2011

ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நவ நாகரிக ஆடை கண்காட்சியில் இந்துக்களின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் வீசிய கடும் சுழல்காற்று


தன் தலையால் முதுகை பார்க்கும் அதிசயம் (Video)

திரும்பிப் பார்க்கிறது என்று சொல்லுவாங்களே அது இப்படி இருக்குமென்று யாரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டோம். இங்கு ஒரு பையன் தனது தலையை 180 Degrees திருப்பி பார்க்கிறார்.

அல் கொய்தா இயக்கத்தில் பிளவு: ஒசாமாவை காட்டிக் கொடுத்தாரா

அல் கொய்தா அமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, பின்லேடனின் பாதுகாப்பை சீர்குலைத்து அவருக்கு துரோகம் இழைத்து கடைசியில் அவரது மரணத்திற்கும் காரணமாகியது அல் ஷவாஹிரி என்று சவூதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பின்லேடனின் பங்களா அருகே வீடு எடுத்துத் தங்கிய அமெரிக்க உளவுப்படை அதிகாரிகள்!

அமெரிக்காவின் விசேட அதிரடிப்படை வீரர்களால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் பல வருடங்களாக தங்கியிருந்தார்.

அவரது இருப்பிடத்தை அமெரிக்கா உளவுபடை கண்டு பிடித்ததும் சில அமெரிக்க உளவாளிகளை அபோதாபாத் அனுப்பி வைத்தது. அவர்கள் பின்லேடன் தங்கியிருந்த பங்களா அருகிலேயே ஒரு வீட்டை எடுத்து பல மாதங்கள் தங்கியிருந்தார்கள்..

அந்த வீட்டிலிருந்த படி பின்லேடன் தங்கியிருந்த பங்களாவை பல மாதங்களாக கண்காணித்தனர். தாங்கள் வெளியில் சென்றால் சந்தேகம் ஏற்படும் என்பதால் அதி நவீன கருவிகளை உளவு பார்க்க பயன்படுத்தினர்.

டெலிபோட்டோ லென்சுகள் அடங்கிய அதி நவீன கேமராக்களை பயன்படுத்தியும், புற ஊதா கதிர்களால் செயல்படும் கருவிகளை பயன்படுத்தியும் பின்லேடன் பங்களாவை உளவு பார்த்து தகவல்களைச் சேகரித்தனர்.

பின்லேடன் பங்களாவில் இருந்து பேசும் உரையாடல்களை மிக நுண்ணிய ஒலிக்கருவிகளை பயன்படுத்தி ஒட்டு கேட்டனர். பின்லேடன் தப்பிக்க பங்களாவில் சுரங்கபாதை உள்ளதா? என்று செயற்கை கோள் மூலம் கண்காணித்தனர்.

இவ்வளவு நுணுக்கமான கருவிகளை உளவு துறை வரலாற்றில் இது வரை எந்த நாடும் பயன்படுத்தியது கிடையாது என்று அமெரிக்க உளவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பின்லேடன் பதுங்கியிருப்பதை அமெரிக்கா கண்டு பிடித்துவிட்டது.

அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. அமெரிக்க உளவாளிகள் தங்கியிருப்பது பின்லேடனுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் உளவு துறைக்கும், உள்ளூர் போலீசுக்கும் தெரியக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் அவதானத்துடனும் செயற்பட்டனர்.

பின்லேடன் பங்களாவுக்கு உயரமான மர்ம நபர் ஒருவர் அடிக்கடி வந்தார். அவர் தான் பின்லேடனா? என்பதை கண்டு பிடிப்பதிலும் சில சமயம் சிக்கல் ஏற்பட்டது. உளவாளிகளுக்கு பின்லேடனை உளவு பார்க்கும் பணி மட்டுமே வழங்கப்பட்டது.

பின்லேடனின் இறந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

கடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணிக்கு அமெரிக்க துறுப்புகள் பின்லேடன் மறைந்திருந்த பண்ணை விட்டுமேல் தாக்குதலை நடத்தியதாக தற்போது

தென்னை மரத்தில் ஒளியுடன் கண்களும் தோன்றியது! (காணொளி, பட இணைப்பு)

Thursday, 5 May 2011

தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது.

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண்

இதனிடையே இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளை வெள்ளை மாளிகையின் “சிடுவேஷன் அறை” யில் இருந்து ஜனாதிபதி ஒபாமா,

எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு (வீடியோ இணைப்பு)

Wednesday, 4 May 2011

புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது.

ஒசாமா கொலை! தொடர்ந்து வெளியாகும் புதிய தகவல்கள்

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அவர் நிராயுதபாணியாகவே இருந்தார்.

மூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை மீறலா?

Tuesday, 3 May 2011

வரலாற்று சிறப்புமிக்க மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
மூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை மீறலா?
எங்களுக்கு உதவிய தொழிலாளர் வர்க்கத்திற்கும் உலக நாடுகளுக்கும் எமது நன்றிகள்

பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்?


1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினிய ரும் பொருளியல் பட்டதாரி யுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு