பழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் சப்பாத்து

Wednesday 16 February 2011


நாம் விதம் விதமான சப்பாத்துக்களை நாம் பார்த்தும், அணிந்தும் இருக்கிறோம். பழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் சப்பாத்து உருவாகி உள்ளதா என
எண்ணத் தோன்றுகிறது.
பிரான்ஸில் உள்ள Paul Coudamy என்ற கலைஞர் ஒருவர் மரப் பலகையாலான சப்பாத்துக்களை தயாரித்துள்ளார். இந்த சப்பாத்துக்களை கைவேலைப்பாடுகளை கொண்டு அலங்கரித்துள்ளார். சிலரது கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் இந்த முறையானது வளங்களை வீணடிக்கக்கும் செயல் எனவும் தெரிவிக்கின்றனர்.



0 comments:

Post a Comment